Fitness Center

 DSC0142220150113_18220220150312_12095120150907_11212820151129_06505720151209_10570020151209_11015420151209_17395620160617_171950img-20161009-wa0019

The RC Church at Tisaiyanvilai is called Holy Redeemer’s Church. It is proposed to build a new church at the same place. So the work has started. The people are praying to all mighty God to help them to complete the church construction work in time.

திசையன்விளையில் உள்ள உலக இரட்சகர் ஆலயம் மிகுவும் பழமை வாய்ந்தது . ஆனால் மக்கள் அமருவதற்கு இடம் பற்றா குறை இருந்து வந்ததாக  மக்கள் குறை சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே கோயில் நிர்வாகம் பழைய கோயிலை புதுப்பித்து பெரிதாக கட்டுவதற்கு வெகு நாள்களாக திட்டம் போட்டுக்கொண்டே இருந்தார்கள். மக்களும் மிகவும் ஆர்வமாக எதிர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் .  உலக இரச்சகர் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் அந்த நாளும் வந்தது.  மக்கள் ஒன்று திரண்டு பங்குத்தந்தையை வேண்டி பண உதவியும் செய்ய முன் வந்தார்கள் .  பங்குத்தந்தை ஜாண் பிரிட்டோ அவர்கள் மக்களின் ஆர்வத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். புதிப்பிக்கும் பணியும் தொடங்கப்பட்டது. 2017 ம் ஆண்டு மே மாதம் புதுக்கோவில் திறப்புவிழா வைக்க வேண்டும் என்று பங்குத்தந்தை ஜாண் பிரிட்டோ அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள்.

DSC01410

Hindi Coaching