Fitness Center

The Old Boys Association has recently celebrated their 93rd  Annual day function on 26th December 2016 at CCM High School, Idaiyangudi premises.

20161226_102923 20161226_103126 20161226_103148 20161226_103149 20161226_103234 20161226_103330 20161226_103527 20161226_103619 20161226_103629 20161226_103841 20161226_103844 20161226_103851 20161226_103852 20161226_103915 20161226_104835 20161226_104843 20161226_105154 20161226_105159 20161226_105251 20161226_105253 20161226_112104 20161226_112652 20161226_112657 20161226_112708 20161226_112751 20161226_112755 20161226_113245 20161226_113619 20161226_113913 20161226_113916 20161226_114029 20161226_114109 20161226_114122 20161226_114124 20161226_114131 20161226_114134 20161226_114216 20161226_114237 20161226_114241 20161226_114250 20161226_114318 20161226_114321 20161226_114323 20161226_114327 20161226_114335 20161226_114338 20161226_114342 20161226_114440 20161226_114621 20161226_115001 20161226_115011 20161226_115100 20161226_115859 20161226_115905 20161226_120655 20161226_120953 20161226_120956 20161226_121020 20161226_121033 20161226_121156 20161226_122731 20161226_122757 20161226_122759 20161226_122815 20161226_122816 20161226_122927 20161226_122937 20161226_123003 20161226_123013 20161226_123037 20161226_123039 20161226_123045 20161226_123116 20161226_123127 20161226_123129

கால்ட்வெல் சென்டனரி மெமோரியல் மேல்நிலை பள்ளியின் பழைய மாணவர் சங்கம் தங்களது  ஆண்டு விழாவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் தேதி கொண்டடி வருகிறார்கள் . இந்த ஆண்டும் 26-12-2016 அன்று மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.  அன்று 9.30 மணி முதல் 12.00 மணி வரை விளையாட்டுப்போட்டிகள்  நடந்தது. தொடர்ந்து. சேகர குரு Dr சந்திரக்குமார்  அவர்கள் ஆரம்ப ஜெபத்துடன் தொடங்கி வைத்து பேசினார்கள் . விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஜே .ராஜராஜன் அவர்கள் வருகை தந்தார்கள்.  சங்க தலைவர் திரு ஜி பாலசுப்ரமணியன் அவர்கள் விருந்தினர்களையும் அனைவரையும் வரவேற்று பேசினார்கள். விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 93 வது ஆண்டு விழா மலர் வெளியிடப்பட்டு எல்லோருக்கும் வழங்கப்பட்டது. திரு. போனிப்பாஸ் அவர்கள் மலரை மிக்க நன்றாக தயாரித்ததற்காக பாராட்டுக்களை பெற்றார்கள். கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அனைவரும் மதிய விருந்தில் கலந்து மகிழ்ந்தனர்.

 

 

 

Hindi Coaching