புனித திருக்கல்யாண மாதா பொத்தக்காலன்விளை திருவிழா 2018

புனித திருக்கல்யாண மாதா ஆலயம், பொத்தக்காலன்விளை
திசையன்விளை அருகில் உள்ள பொத்தக்காலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா கோவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. திருக்கல்யாண மாதாவைத் தேடி வரும் பக்த்தர்களுக்கு கல்யாண வாரமும் , குழந்தை பாக்கியத்தையும் கொடுத்து ஆசீர் வதிக்கிறார் . மதத்தின் முதல் சனி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து திருக்கல்யாண மாதாவின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள்.
திருக்கல்யாண மாதா கோவில் திருவிழா 14-01-2018 அன்று கொடியேற்றி 22-01-2017 அன்று சிறப்பு ஆராதனையும் 23-01-2018 அன்று சிறப்பு திருப்பலியும் அன்று மாலை தேர் பவனியும் நடைபெறும்.
அனைவரும் வருக. அன்னையின் ஆசீர் பெறுக.

No Comments Yet
You must log in to post a comment.